ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுதுகிறேன்...
இந்த இடைவெளியில் நான் மகிழ்ச்சியாக இருந்த நேரம் மிகக் குறைவே!
மரணத்தைக் கூட மகிழ்ச்சியாக ஏற்கும் மனப்பக்குவம் வந்ததை உணர்ந்தேன்.
ஆனால்...
திடீரென்று,
மற்றவர்களுக்காக வாழ வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்த போது...
எந்தத் துன்பமும் தெரியவில்லை...
விரைவாக முடிக்க வேண்டிய பணிகளை முடிக்க முயன்று வருகின்றேன்...
என்னால் மற்றவர்களின் பொருளியல் தேவைகளை மட்டுமே ஓரளவு நிறைவு செய்ய முடிகிறது,
ஆனால்,
என்னால்அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை எண்ணும் போது என்ன செய்வதென்றே தெரியவில்லை...
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டதைப் போன்ற ஓர் உணர்வு...
ஆனால் எதற்காகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என் வாழ்க்கையின் தேடல்கள் நின்று விட்டதை உணர முடிகிறது...
ஆனால் எதற்காகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
what happened 2 u? The Earth revolves without u.
பதிலளிநீக்குdont think about others with too much care. u play ur role. others could manage themselves. - with luv sivasankarnv