சனி, 29 ஜனவரி, 2011

உளறல் - 11


நமது வாழ்வில் மனித உறவு என்பதுதான் அதிக சிக்கல்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது.
இந்த உறவுகள் அனைத்தும் மெய்யானவை என்றே நாம் கருதுகின்றோம்...
இவை இடைக்காலத்தில் வந்து போகும் உறவுகள் என்பதை மறந்து விடுகின்றோம்...
தனக்காகவே வாழும் மனிதன் ....
தனக்காகவும் பிறருக்காகவும் வாழும் மனிதன்...
பிறருக்காகவே வாழும் மனிதன்...
இவர்கள் அனைவரும் வினையோடு வாழ்கின்றவர்கள்...
உலக பந்தங்கள் இவர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் ஆட்டிப் படைக்கும்...
வினையொழிவு ஏற்பட்டு வாழும் மனிதனே எதற்கும் ஆட்படாமல் இறை வாழ்வுக்கு உகந்தவனாகிறான்...
அவன்தான் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...