நம்மால் பல வேளைகளில் உண்மைகளைப் பேச முடிவதில்லை.
பக்குவ வேறுபாடு காரணமாக சிலரிடம் சில உண்மைகளை மறைக்கும் சூழல் ஏற்படுகிறது...
இது சரியா, தவறா என்று தெரியவில்லை...
மனித நேயம் கருதி, அவர்கள் மனம் நோகாமல் இருக்க இவ்வாறு செய்ய நேரிடுகிறது.
உண்மை எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதில்லை...
அவரவரின் பக்குவத்திற்கேற்ப மாறுபடுகிறது.
எது எப்படி இருப்பினும்
மனிதனுக்கு துறவுச் சிந்தனை ஏற்படும்போது திண்ணமாக உண்மையே பேசும் நிலை வரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.