மனிதர்களுடன் இணைந்து இறுதிவரை இருக்க முடியுமா?
இறுதிவரை எவரேனும் நம்முடன் இருப்பார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை...
இருக்க முடியாது என்பதே எனது கணிப்பு...
நாம் மற்றவர்களிடம் காட்டும் அன்பு தன்னலமிக்கது என்றே கருத தோன்றுகிறது...
என் மகிழ்ச்சிக்காக நான் ஒருவரிடம் காட்டும் அன்பு எப்படி உண்மையானதாக இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை...
துறவின் அடிப்படையில் ஏற்படும் அன்புதான் உண்மை என்று நினைக்கிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.