சில உறவுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை...
இவை இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்றே கருதத் தோன்றுகிறது...
எனவே அனைத்தையும் இறைவனின் முடிவுக்கே விட்டு விட்டேன்...
நடப்பவை அனைத்தும் இயல்பாகவே நடக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது...
இறைவனின் விளையாட்டைப் புரிந்து கொள்ள விரைவில் இறைவனே அருள் புரிய வேண்டுகின்றேன்...
ஒன்று மட்டும் உறுதி...
என் செயலாவது யாதொன்றும் இல்லை என்ற கருத்து அழுத்தம் பெறுகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.